Tharangini Mahotsav 2013 Tamil Invitation

                                                         தரங்கிணீ மஹோத்ஸவ பத்திரிகை

ஸ்ரீ ராமஜயம்; வராஹபுரி ஸ்ரீ வேங்கடேசாய நம:

காமதா காமினாம் ஏஷா முமுக்ஷுணாஞ்ச மோக்ஷதா !

ஸ்ருன்வதாம் காயதாம் பக்த்யா க்ருஷ்ண லீலா தரங்கிணீ !!

 

பொருள்

 

இந்த ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணீ என்ற சிறந்த பக்தி நூலை பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அவரவர்களுடைய விருப்பம் போல் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை இந்த நூல் அளிக்கிறது.

 

ஆஸ்திக அன்பர்களே,

ஆந்திர தேசத்தில் பிறந்து, காசி போன்ற க்ஷேத்ரங்களில் வேதம், சங்கீதம் ஆகியவற்றை  கற்று, ஸ்ரீ க்ருஷ்ணனை தேடிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற யதியை, தஞ்சாவூர் மாவட்டம் வரஹூருக்கு அழைத்து வழிகாட்டி காக்ஷி கொடுத்து, அவரை  ஸ்ரீ  க்ருஷ்ண லீலா தரங்கிணீ   என்ற அழிவற்ற, அற்புதமான    பாடல்களை   உலகிற்கு  அருளச்செய்து  தானும்  நர்த்தனமாடி  மகிழ்ந்த  ஸ்ரீவேங்கடேச பெருமாள் திருத்தலத்தில் – நிகழும் நந்தன வருஷம் தை மாதம் 13, 14 தேதிகளில்  ( 26.01.2013 & 27.01.2013  ) சனி, ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 3-வது  ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணீ  இசை நிகழ்ச்சிகள் பல இசை குழுவினரால் பாடப்படுகிறது. அனைவரும் கலந்து கொண்டு கேட்டு மகிழ்ந்து, அனுபவிக்க வேணுமாய் கேட்டு கொள்கிறோம்.

 

                                                                கிராம அசேஷ மகாஜனங்கள்

மற்றும் வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் 

வரகூர்.

28-Sep-2012

மேலும் விபரங்களுக்கும், நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் அலைபேசி எண்கள்.

Shri N. Venkataraman (Ramji),
G-A Mangalaa Apts,
2, Srinivasan Street,
Mandaveli,
Chennai 600 028
Tamilnadu
Phone No. +91 94454 72129
Email ID : mangalaa1@hotmail.com
Shri S. Kunjithapatham,
C/o. Shri K. Vijayakumar,
GF-1, B-Block, Udayalakshmi Apts,
Ragavendrapuram,
Srirangam, Trichy
Tamilnadu
Phone No. +91 95004 23627
Email ID: varahurvijay@yahoo.co.in
Shri J. Sankaranarayanan,
10/5, Gomathi Apartments,
Murthy Street,
Near Ayodya Mandapam,
West Mambalam,
Chennai 600 033
Tamilnadu
Phone No. +91 99625 21634
Email ID : sankaranj@gmail.com
Shri V. Anandh,
No-73, Varagur Village & P.O. Nadukaveri Via,
Tanjore District
Tamilnadu
Phone No. +91 99943 90835
Email ID : gveejak@gmail.com

 

ஆஸ்தீக அன்பர்கள் தங்களது நன்கொடையை
“Varagur Punniyabhoomi Trust”,
City Union Bank
Nanganallur Branch
Current A/C no – CD171958 க்கு,
பணமாகவோ, Cheque அல்லது Demand Draft மூலமாகவோ டெபொசிட் செய்யலாம்.
(IFSC Code – CIUB0000104).

 

நன்கொடையை வங்கியில் டெபொசிட் செய்யும் அன்பர்கள் Pay-In Slip காப்பியை(Xerox) J.சங்கரநாராயணன் விலாசத்திற்கு தபால் மூலம் அனுப்பி OR NEFT Ref.No and date to tharangini@varagurtrust.org க்கு ஈமெயில் செய்து உரிய ரசீதை அவசியம் பெற்றுக்கொள்ளவும்

 

மேலும் விபரங்களுக்கு www.varagurtrust.org வெப்சைட்டை பார்க்கவும்